OndrinaivomVaa

இக்கொரோனா நெருக்கடி காலத்தில், திராவிட முன்னேற்ற கழகமும் அதன் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் உணவு தேவைப்படும்

ஒவ்வொருவரையும் சென்றடைந்துள்ளனர். ஏழை எளியோருக்கு உணவு வழங்குதல் எனும் இந்த முன்னெடுப்பு, தமிழகம் முழுவதும் உள்ள 25 நகரங்களில் துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் 1.5லட்சத்திற்கு மேற்பட்ட உணவு பொட்டலங்களை வழங்குகிறது. மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அல்லது எங்களது முன்னெடுப்பில் இணைய விருப்பமுள்ளவர்கள் அழைக்கவும் 90730 90730 அல்லது www.ondrinaivomvaa.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். #OndrinaivomVaa #NallorKoodam …

Related posts

Leave a Comment