டெல்லியில் இருந்து திரும்பிய 172 பேர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்

டெல்லியில் இருந்து திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 172 பேர் சிவகாசி அருகே உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி கூலித்தொழில் செய்து வந்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். பின்னர் அவர்கள் தமிழகம் திரும்ப அரசு எடுத்த நடவடிக்கையால் டெல்லியில் வசித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரெயிலில் தமிழகம் வந்தனர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 158 ஆண்கள், 12 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 172 பேர் விருதுநகர் வந்தடைந்தன

Related posts

Leave a Comment