BREAKING | ஒரு லட்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு | இந்தியா

BREAKING | ஒரு லட்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு | இந்தியா

🔲இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750ஆக உயர்வு

🔲கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்வு

🔲கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163லிருந்து 3,303ஆக உயர்வு

  • மத்திய சுகாதார அமைச்சகம்

Related posts

Leave a Comment