Kkssr Ramachandran

கழகத் தலைவா் தளபதியார் அவா்களின் ஆலோசனைப்படி, கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களோடு மக்களாக பயணிக்கும் விதமாக ஏழை, எளிய மக்களின் பசியை போக்க, விருதுநகா் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, சாத்தூர், திருவில்லிபுத்தூர்,
இராசபாளையம் பகுதிகளில் சுமார் 4 லட்சம் சமைத்த உணவுப் பொட்டலங்கள் இன்று வரை விநியோகிக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். #தமிழகத்தின்பசியாற்றியதிமுக

Related posts

Leave a Comment