#TNPolice #TruthAloneTriumphs

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு, மல்லாங்கிணறு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் அரிசி மற்றும் சமையல் பொருட்கள் வழங்கினார்.மேலும் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment