#TheniDistrictPolice #SchoolChildrens #AppreciatedbyPolice #TNPolice #TruthAloneTriumphs

குழந்தைகளின் சேவையை தமிழக காவல்துறை சார்பாக பாராட்டுகிறோம். தேனி மாவட்டம் கம்பம் SBM பள்ளி மாணவர்களானஜெயரூபன் (6th) சம்ரிதா (3rd) (சாரணர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) ஆகிய இருவரும் தங்களது ஒரு வருட சேமிப்பு தொகை ரூபாய்.4683/- யை கம்பம் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கீதா அவர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தைகளின் நற்செயலுக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.குழந்தைச் செல்வங்களின் சேவை தொடர மென்மேலும் வாழ்த்துகள்.. இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.#TheniDistrictPolice #SchoolChildrens #AppreciatedbyPolice #TNPolice #TruthAloneTriumphs

Read More

#TNGO #TNPolice #TruthAloneTriumphs

சென்னை மாநகர காவல் எல்லை தவிர பிற பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி /கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை- தமிழ்நாடு அரசுஇந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.

Read More

‘கொரோனா பரிசோதனை செய்து கொள்ள உதவவும்’

‘கொரோனா பரிசோதனை செய்து கொள்ள உதவவும்’ – ட்விட்டரில் கோரிக்கை வைத்த இளைஞருக்கு அதிரடியாக உதவிய முதல்வர் @CMOTamilNadu | @DrBeelaIAS | @Vijayabaskarofl | #CoronaVirus | #TNFightsCorona

Read More

பொறுத்திருந்து பாருங்கள்… இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள்… வானதி சீனிவாசன் அதிரடி

சென்னை: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள வி.பி.துரைசாமியை தாம் மனதார வரவேற்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மாற்றுக்கட்சிகளில் இருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணையக்கூடியவர்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், திராவிட இயக்கங்களில் இருந்த மூத்த நிர்வாகிகள் தேசியக் கட்சியான பாஜகவை தேர்ந்தெடுத்து இணைவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதன் மூலம் பாஜகவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம் எனவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள், கட்சி தமிழகத்தில் எங்கு இருக்கிறது எனக் கேட்பவர்களுக்கு எல்லாம் மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் இணைவது சரியான விடையாக இருக்கும் எனக் கருதுவதாக கூறியுள்ளார். மாற்றுக் கட்சிகளில் இருந்து வி.பி.துரைசாமியை போன்று யார் வந்தாலும் அதனை தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்ப்பதாக தெரிவித்தார். தமிழக…

Read More

பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! ஊதியம் ரூ.70 ஆயிரம்!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எஸ்சி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! ஊதியம் ரூ.70 ஆயிரம்!! நிர்வாகம் : ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் மொத்த காலிப் பணியிடம் : 02 பணி : உதவியாளர் கல்வித் தகுதி : பி.எஸ்சி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம்…

Read More

மகிழ்ச்சியான செய்தி.. கடன்களை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர்

டெல்லி: வங்கி கடன்களை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆகஸ்ட் 31 வரை கடன்களுக்கான இஎம்ஐகளை வங்கிகள் வசூலிக்காது. அதன்பிறகே வங்கிகள் வசூலிக்கும் மார்ச் 25ம் தேதி முதல் நாட்டில் ஊடங்கு அமலில் உள்ளது. இதுவரை நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் இறுதியில் ரிசர்வ் வங்கி மூன்று மாதம் கடன் இஎம்ஐகளை ஒத்திவைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது, இதனால் 3 மாதங்கள் கடன் இஎம்ஐ தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மே மாதத்துடன் தவணை முடிந்துள்ளது. ஜுன் முதல் மீண்டும் இஎம்ஐ கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது கடன் இஎம்ஐ ஆனால் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால் மக்கள் வட்டியை கட்டும் நிலையில் இல்லை. கடன்களை செலுத்தும் நிலையிலும் இல்லை. இதனால் கடன் இஎம்ஐ…

Read More

ஆம்பன் புயல் பாதிப்பு-மே.வங்கத்துக்கு ரூ1,000 கோடி- ஒடிஷாவுக்கு ரூ.500 கோடி நிதி உதவி – பிரதமர் மோடி

டெல்லி: ஆம்பன் (அம்பன், உம்பன்) புயலால் பெரும் சேதங்களை எதிர்கொண்டிருக்கும் மேற்கு வங்கத்துக்கு ரூ1,000 கோடியும் ஒடிஷாவுக்கு ரூ500 கோடி நிதி உதவியும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வங்க கடலில் உருவான சூப்பர் புயல் ஆம்பன் மே 20-ந் தேதியன்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இதனால் ஒடிஷா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஒடிஷாவில் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் 15 லட்சம் மக்கள் முன்னேற்பாடாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டன. மேற்கு வங்கத்திலும் கடலோர பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆனாலும் ஆம்பன் புயலின் உக்கிர தாண்டவத்துக்கு மொத்தம் 70க்கும் அதிகமானோர் பலியாகினர். கொல்கத்தா பெருநகரத்தையே ஆம்பன் புயல் உருக்குலைத்துப் போட்டது. இந்த இரு மாநிலங்களின் புயல் சேத பாதிப்புகளை பிரதமர் மோடி…

Read More