பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! ஊதியம் ரூ.70 ஆயிரம்!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எஸ்சி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! ஊதியம் ரூ.70 ஆயிரம்!!

நிர்வாகம் : ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் மொத்த காலிப் பணியிடம் : 02 பணி : உதவியாளர் கல்வித் தகுதி : பி.எஸ்சி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.rgipt.ac.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.rgipt.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related posts

Leave a Comment