பீதி கிளப்பாதீங்க கலெக்டர் வேண்டுகோள்

விருதுநகர்:கொரோனா தொற்று பாதிப்பு குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் இருந்து விருதுநகர் வந்தவர்களில் சிலருக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பு குறித்து தினமும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் விருதுநகரில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த எண்ணிக்கையில் தவறான தகவல் பரவுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என, கேட்டுள்ளார்.

Related posts

Leave a Comment