SIVAKASI AMMK NEWS

இதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு #SVSPமாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு #Gசாமிக்காளைBA அவர்களின் ஏற்பாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள #ஆட்டோ_ஓட்டுநர்களுக்கும்#திருநங்கையர்களுக்கும் மற்றும் #முடி_திருத்தம்_செய்யும்_தொழிலாளர்கள் அனைவருக்கும் அரிசிபை, முகக்கவசம் மற்றும் காய்கறிகளை வழங்கினார் இந்நிகழ்வில் உடன் சிவகாசி நகர செயலாளர் பிச்சைக்கனி , G.பழனிச்செல்வம் , P.G.அழகுராஜா, N.வைரம்முத்து, சுந்தர் இன்ஜினியர் சிவகாசி முருகேசன், சொர்ணயாபாண்டியன் ,G.Pவைகுண்டமூர்த்தி , முருகானந்தம், S தங்கம் ,G.ரமேஷ்குமார் M.தங்கதுரை, வழக்கறிஞர் R.தவமணி ,பன்னீர், G.பாலமுருகன், கிருஷ்ணசாமி, வெள்ளைப்பாண்டி , வெள்ளைச்சாமி, திருத்தங்கல் அன்பு,மூன்லைட் செல்வராஜ், C.M.ராஜா ,சுரேஷ், ஆதி, நாகராஜ், சின்னமாரியப்பன், சுந்தரபாண்டியன், நடுவப்பட்டி லட்சுமணன், முனியசாமி ,இதயக்கனி, பொன்பாண்டியன், பாஸ்கரன் ,வீரபாண்டி உடன் இருந்தனர்.

Related posts

Leave a Comment