குழந்தைகளின் சேவையை தமிழக காவல்துறை சார்பாக பாராட்டுகிறோம்.
தேனி மாவட்டம் கம்பம் SBM பள்ளி மாணவர்களான
ஜெயரூபன் (6th) சம்ரிதா (3rd) (சாரணர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) ஆகிய இருவரும் தங்களது ஒரு வருட சேமிப்பு தொகை ரூபாய்.4683/- யை கம்பம் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கீதா அவர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தைகளின் நற்செயலுக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குழந்தைச் செல்வங்களின் சேவை தொடர மென்மேலும் வாழ்த்துகள்..
இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.
#TheniDistrictPolice #SchoolChildrens #AppreciatedbyPolice #TNPolice #TruthAloneTriumphs