Aruppukkottai MLA

இன்று 23-05-2020 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1345 வது சதைய விழா வை முன்னிட்டு அருப்புக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் அண்ணாச்சி KKSSR ராமச்சந்திரன் MLA அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருப்புக்கோட்டையில் முத்தரையர் உறுவத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related posts

Leave a Comment