Rajapalayam mla

இராஜபாளையம் தொகுதி தளவாய்புரம் ஊராட்சியில் உள்ள தளவாய்பரம் வட்டார பெருந்தலைவர் காமராஜர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கத்தில் உள்ள 72 நபர்களுக்கு நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் அரிசி காய்கறிகள் அடங்கிய பைகளை இன்று 23.05.2020 காலை வழங்கினார். இந்நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் MLA அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் இளைஞர் அணி சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி பேரூர் செயலாளர் இளங்கோவன் ஊராட்சி செயலாளர் தங்கமணி தங்கராஜ் சங்கத்தின் தலைவர் வைரமுத்து செயலாளர் முகேஷ் கழக நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment