SIVAKASI SAMIKKALAI

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆசியுடனும், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஆசியுடனும் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளராக என்னை நியமனம் செய்த கழகப் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் நாளைய முதல்வர் திருமிகு டிடிவி தினகரன் அவர்களுக்கும் பரிந்துரை செய்த கடம்பூர் இளைய ஜமீன்தார் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் தென் மண்டல பொறுப்பாளர் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் திரு SVSP.மாணிக்கராஜா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி… G.சாமிக்காளை விருதுநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் Address G.Samikkalai B.A.,1585A Vasantham Nagar,Reserveline sivakasi : 626124 Mobile No: 9442244522 Email id : gskalai45@gmail.com Website link :www.sivakasisamikkalai.com and www.ammkvnrm.com அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட…

Read More

Ammk News Sivakasi

மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர். உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு.*G சாமிக்காளை* BA அவர்களின் தலைமையில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட துலுக்கன் குறிச்சி பகுதிகளில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் துலுக்கன் குறிச்சி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை ஊராட்சி கழக செயலாளர் சரவணன், கிளை செயலாளர் பொன்னுசாமி, S.முருகன், G.ஈஸ்வரன், M.நாராயணன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் K.S.போஸ் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் M.தங்கமாரியப்பன் ,R.தங்கராஜ்,…

Read More

SIVAKASI AMMK NEWS

இதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு #SVSPமாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளைBA அண்ணன் அவர்களின் தலைமையில் செங்கமலநாச்சியாபுரத்தில் உள்ள திருப்பதி நகர் குடியிருப்பு பகுதியில் திருப்பதி நகர் கிளை செயலாளர் அருணாச்சலம் அவர்களின் ஏற்பாட்டின் படி வருமையால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் உடன் சிவகாசி நகர செயலாளர் பிச்சைக்கனி, மாவட்ட இணை செயலாளர் ஜெயலட்சுமி கிருஷ்ணசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதாதனசேகரன், G.பழனிசெல்வம், ஊராட்சி மன்ற செயலாளர் A.கிருஷ்ணசாமி ,V.வெள்ளைபாண்டி, M.சீனிவாசன் ,R.தங்கராஜ், P.G.அழகுராஜா, முனியசாமி, ரத்னா முனீஸ்வரன், ஆட்டோ ராமர், விக்கீல் முத்துப்பாண்டி, ரவி, சிவா, தங்கதுரை ,அருந்ததியர் காலனி கிளை செயலாளர் காளியப்பன், இந்திரா நகர் குடியிருப்பு…

Read More

தமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்

#Breaking : கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது சுகாதாரத்துறை * தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு * தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,277ஆக உயர்வு * ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழப்பு * இதுவரை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு – 111#TNCoronaUpdate | #COVID19

Read More

Manickam Tagore M.P

நலிவுற்ற ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மைச் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் ஏற்பாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப.மாணிக்கம் தாகூர் M.P அவர்கள் வழங்கினார்.

Read More

துப்புரவு பணியாளர்கள் இல்லை.. இனி தூய்மை பணியாளர்கள்.. தமிழக அரசு அரசாணை

சென்னை: உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என அழைப்பது குறித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஆணையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் , பல்வேறு துறைகளிலும் துப்புரவுப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளை செய்து வருகிறார்கள். இப்பணியாளர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையிலும் அவர்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடவும் அனைத்து துப்புரவுப் பணியாளர்களும் இனி “தூய்மைப் பணியாளர்கள்” என அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் 6,398 துப்புரவுப் பணியாளர் பணியிடங்களும், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 14 மாநகராட்சிகளில் 15,510 துப்புரவு பணியாளர் பணியிடங்களும், 121 நகராட்சிகளில் 16,288 துப்புரவுப் பணியாளர் பணியிடங்களும் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள…

Read More

அமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

சென்னை: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பெருநாள் தமிழகத்தில் நாளை கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளனர். ரமலான் மாதத்தின் 30 நாட்களும் பகலில் உண்ணாமல், பருகாமல் பசி என்பதை யாவரும் உணரும் வகையில் நோன்பு நோற்பதை இஸ்லாமியர்கள் கடைபிடித்து இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; ரமலான் வாழ்த்து ஈகை திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புனித நாளில் உலகில் அமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்; மகிழ்ச்சி பெருகட்டும். அன்பு பாராட்டி இறை அருளை பெறுவதற்காக புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பிருந்து, உடலையும், உள்ளத்தையும்…

Read More