Ammk News Sivakasi

மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர். உயர்திரு.SVSP மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு.*G சாமிக்காளை* BA அவர்களின் தலைமையில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட துலுக்கன் குறிச்சி பகுதிகளில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் துலுக்கன் குறிச்சி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை ஊராட்சி கழக செயலாளர் சரவணன், கிளை செயலாளர் பொன்னுசாமி, S.முருகன், G.ஈஸ்வரன், M.நாராயணன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்வில் உடன் K.S.போஸ் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் M.தங்கமாரியப்பன் ,R.தங்கராஜ், D.முத்துராஜ் ,து.துர்க்கைபாண்டியன், கிருஷ்ணகண்ணன், ஈஸ்வரன், ஆனந்த், ஆறுமுகம், மாரிமுத்து, கோடீஸ்வரன், A.கருப்பசாமி, விக்னேஷ், சுரேந்தர், முத்துமணிகண்டன், பாலமுருகன், முத்துகுமார், சதுரகிரி, கிருஷ்ணகண்ணன், பொன்ராஜ், மாரியப்பன், முத்துஇருளப்பன், லோகுகருப்பசாமி ,முத்துக்குமார் ,குருசாமி, M.முத்துராஜ், சின்னராஜ், தங்கராஜ், கிருஷ்ணசாமி, K.பழனிசெல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சாத்தூர் மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய,நகர, அணி செயலாளர்கள் மற்றும்,கிளை&ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் & இளைஞர்கள் பங்கேற்றனர்


Related posts

Leave a Comment