#Breaking : கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது சுகாதாரத்துறை
* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு
* தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,277ஆக உயர்வு
* ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழப்பு
* இதுவரை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு – 111
#TNCoronaUpdate | #COVID19