சிவகாசி பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

25-05-2020
சிவகாசி பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

சிவகாசி பகுதிகளில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் குழு சார்பாக இரவு, பகலாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஶ்ரீமாப்பிள்ளை விநாயகர் கோவில்நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக 57 தினமாக சிவகாசி உட்ப்பட்ட கிராமங்களுக்கு நாகலாபுரம்,ஈஞ்சார், கிருஷ்ணாபேரி, நடுவப்பட்டி மற்றும் சிறு சிறு குக்கிராமங்களுக்கும் 5 வது நாளாக கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க முன்னொச்சரிக்கைக்காரணமாக 1,50,000லிட்டர் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றது அதன் புகைப்படங்கள் உள்ளன.மற்றும் அதைப்போலும் இராஜபாளையம் நகரிலும் அருள்மிகு மாயிரநாதசுவாமி கோவில்வாளகம், வடக்குகாவல் நிலையம் , பழையபேருந்து நிலையம், அரசுமகப்பேருமருத்துவமனையிலும், காந்திசிலை ரவுண்டாணம் தெற்குகாவல்நிலையம் சங்கரன்கோவில்மூக்கு சாலை, மற்றும் நகரின் முக்கிய பகுதியில் கொரோனோ கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

Related posts

Leave a Comment