HBD Karthi

சென்னை: நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், #HBDKarthi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்தி, ‘பருத்திவீரன்’ படம் மூலம் ஹீரோவானார்.

Related posts

Leave a Comment