#Ondrinaivom va Sattur Dmk

*கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.K.K.S.S.R இராமச்சந்திரன் M.L.A அவர்களின் வழிகாட்டுதலின்படி சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்களின் உதவியினாலும் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் (பொறுப்பு) v.ஜெயபாண்டியன் அவர்களின் முயற்சியால் தி.மு.க வின் #ஒன்றிணைவோம் வா#Ondrinaivom va திட்டத்தின் அடிப்படையில்,01-04-2020முதல்24-05-2020வரை பதிவு செய்துள்ள திட்டப்பயனாளிகளுக்கு SO.ID.NO அடிப்படையில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்கு * உட்பட்ட பகுதிகளான எதிர்கோட்டை, உப்புப்பட்டி,E.T.ரெட்டியபட்டி,எட்டக்காபட்டி, முத்துசாமிபுரம்,மாதாங்கோவில்பட்டி,P.திருவேங்கிடபுரம்,புலிப்பாரைப்பட்டி,T.கோட்டையூர்,ஆலங்குளம்,நதிக்குடி,கான்சாபுரம்,மம்சாபுரம்,குண்டாயிருப்பு, பாறைப்பட்டி, சிவனாண்டிபட்டி,காக்கிவாடன்பட்டி,சுந்தர்ராஜபுரம், முதலிய கிராமத்தில் உள்ள திட்ட பயனாளிகள் 800 நபர்களுக்கு இலவசமாக அரிசி பை, மளிகை பொருட்கள், காய்கறிகளும் மேற்கு ஒன்றிய செயலாளர் (பொறுப்பு)v.ஜெயபாண்டியன்அவர்கள் வழங்கினார் இவர்களுடன் இணைந்து தி.மு.க கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Related posts

Leave a Comment