Ondrinaivom vaa Sattur Dmk News

கழக தலைவர் மான்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கிங்க ஒன்றினைவோம் வா திட்டத்தின் அடிப்படையில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழாயிரம்பண்ணையில் (250 அரிசிபை) மற்றும் ரெட்டியபட்டி( 350 அரிசிபை )ஆகிய பகுதிகளில் அரிசிபை , முகக்கவசம் மற்றும் காய்கறிகளை விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாவீரன் K.K.S.S.R.இராமச்சந்திரன் M.L.A அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.இந்நிகழ்வில் சாத்தூர் தொகுதி திரு.கோசுகுண்டு S.V சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்தார் மற்றும் வெம்பக்கோட்டை கிழக்கு ,மேற்கு ஒன்றிய பொருப்பாளர்கள் M.கிருஷ்ண குமார் மற்றும் V.ஜெயபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related posts

Leave a Comment