Rajapalayam Dmk news

இராஜபாளையம் தொகுதி கிராமப் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க ஜமீன் கொல்லங்கொண்டான் மற்றும் அயன் கொல்லங்கொண்டான் ஊராட்சி பகுதிகளில் இடம் தேர்வு செய்யும் பணியில் திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் ஈடுபட்டார். இந்நிகழ்வில் விருதுநகர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி உதவி செயற்பொறியாளர் முத்துலட்சுமி உதவி பொறியாளர் ஆறுமுகம் கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி வனராஜ் கலந்து கொண்டனர்.

#DMKVirudhunagar

Related posts

Leave a Comment