பெயர் : எஸ்.வி.சீனிவாசன் திமுக (வயது 41)
சொந்த ஊர் : கோசுகுண்டு இருப்பிடம் : பந்தல்குடி
படிப்பு : B.com.,
பெற்றோர் : வேலுச்சாமி தேவர்- லட்சுமி அம்மாள்
மனைவி : மாரியம்மாள் மகள்கள் : சந்தியா, சரண்யா
கடந்த 2004ம் ஆண்டு திமுக வில் இணைந்த இவர் தற்பொழுது வரை கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார்.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 4427 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இவர் மீண்டும் இதே தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2019 சட்டமன்ற இடைத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு 452 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
website link