Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுண் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுபக்குமார் அவர்கள் தலைமையில் சாத்தூர் டவுண் காவல்துறையினர் மற்றும் சாத்தூர் டவுண் போக்குவரத்து காவல்துறையினருடன் சுகாதாரத்துறை ஆய்வாளர் திரு.திருப்பதி அவர்கள் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இணைந்து, சாத்தூர் நகர் பகுதிகளில் உள்ள வணிக மற்றும் வியாபார கடைகளில் 144 தடை உத்தரவை மதித்து விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கும் கடை உரிமையாளர்களை கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.
#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment