Virudhunagar District Police

மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, காரியாபட்டி சரக காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்கள் தலைமையில், காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு.வினோத்குமார், திரு.தமிழழகன், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.முருகன் ஆகியோர் அன்னை தெரசா நற்பணி மன்றம் மற்றும் காவல் நண்பர்கள் குழுவினருடன் இணைந்து காரியாபட்டி காவல் நிலைய வளாகத்தில் மூலிகை மரக்கன்றுகளை நட்டனர்.
#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment