மீண்டும் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராகும் சேரன்

கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள புதிய படத்தில் அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிய சேரன் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சியாக சதவீத அடிப்படையில் சம்பள முறையை வைத்துப் படமொன்று தயாராகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் கவுரவக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஆர்.பி.செளத்ரி மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இணைந்து திரையுலகினர் மக்களிடையே க்ரவுட் ஃபண்டிங் முறையைப் பின்பற்றித் தயாரிக்கிறார்கள். இந்த முயற்சி தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் இதில் தங்களுடைய பங்கு இருக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தான் சேரன். அதற்குப் பிறகே இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் உருவாக்கம் தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியத்திடம் தனது எண்ணோட்டத்தை தெரிவித்துள்ளார் சேரன்.…

Read More

My journey to success | Aishwarya Rajesh | TEDxIIMTrichy

Hear how Aishwarya Rajesh, an actess known for choosing roles which break stereotypes worked her way to the top through her grit and determination and how she rose above all difficulties and overcame the struggles in her life to come out as a stronger individual. Aishwarya Rajesh is known for choosing roles which break stereotypes. A recipient of the Tamil Nadu State Film Award for Best Actress for her role in Kaaka Muttai she was also critically acclaimed for her role in her recent film Kanaa

Read More

முதல் பார்வை: பொன்மகள் வந்தாள்

ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, நீதிக்காகப் போராடும் இன்னொரு பெண்ணின் கதையே ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும் பிறகு சொல்கின்றனர். குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச் சுட்டதில் குற்றவாளி இறந்துபோனார். அவர் வடநாட்டைச் சேர்ந்த பெண் என்று போலீஸார் செய்தியாளர்கள் முன் தெரிவிக்கின்றனர். இது 2004-ம் ஆண்டில் நடக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார் வழக்கறிஞர் வெண்பா (ஜோதிகா).…

Read More

#OndrinaivomVaa மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனு

விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள் விருதுநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.KKSSR.ராமச்சந்திரன் MLA விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR.சீனிவாசன் MLA அவர்கள் இராஐபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கபாண்டியன் MLA அவர்கள் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ்M.குமார் ஆகியோர் #OndrinaivomVaa மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை விருதுநகர் ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்கள்.

Read More

Edappadi K. Palaniswami Chief Minister of Tamil Nadu

இந்திய அளவில் இணையம் வாயிலாக, 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற அறிவியல் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி செல்வி அபிநயா, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க ஏதுவாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை உதவித்தொகையாக வழங்கினேன்.

Read More

Edappadi K Palaniswami

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டேன்.

Read More

மே.31-ம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்… முக்கிய முடிவுகள் எடுக்கத் திட்டம்

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டங்கள், சந்திப்புகள் அனைத்தும் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்தவாறே தினமும் காணொலி மூலம் நிர்வாகிகள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். கடந்த வாரம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கூட, மு.க.ஸ்டாலினே பங்கேற்று தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு விவகாரங்களை பட்டியலிட்டார். இப்படி எல்லா கூட்டங்களும் காணொலி மூலமாக நடைபெற்று வரும் நிலையில், மே.31-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார் ஸ்டாலின். ஞயிற்றுக்கிழமை…

Read More

மும்பை: 5 மாடி ஹோட்டலில் திடீர் தீ விபத்து.. சிக்கித் தவித்த 25 டாக்டர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

மும்பை: 5 மாடி ஹோட்டலில் திடீர் தீ விபத்து.. சிக்கித் தவித்த 25 டாக்டர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் மும்பை: தெற்கு மும்பையில் உள்ள ஐந்து மாடி ஹோட்டலில் புதன்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கிருந்து 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மரைன் லைன்ஸின் தோபி தலாவோ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் பார்ச்சூன் என்ற பிரபல ஹோட்டலில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. “1 வது மரைன் தெருவில் அமைந்துள்ள ஹோட்டலின் முதல் முதல் மூன்றாவது தளங்களில் தீ பரவியது” என்று தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். இது லெவல் -2 வகை தீ விபத்து. குறைந்தது 8 தீயணைப்பு வாகனங்கள் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. தீ மின்சார வயரிங் மற்றும் கேபிள்களிலும், முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில்…

Read More