Edappadi K. Palaniswami Chief Minister of Tamil Nadu

இந்திய அளவில் இணையம் வாயிலாக, 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற அறிவியல் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி செல்வி அபிநயா, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லவும்,

சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க ஏதுவாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை உதவித்தொகையாக வழங்கினேன்.

Related posts

Leave a Comment