Anaiyur President Lakshminarayanan

1.பல ஆண்டு காலமாக ஆனையூர் பஞ்சாயத்தில் வசித்துவரும் இந்திராகாந்தி குடியிருப்பு மக்களுக்கு மின்விளக்கு
அமைத்துத் தந்த இன்று ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் வீ.கருப்பு ( எ )லட்சுமி நாராயணன் அவர்கள் …

2.ஆனையூர் இல் இருந்து ஒத்த புலி ரோடு வரை பல ஆண்டு காலமாக மின்விளக்கு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு
வந்திருந்தது இதை அங்குள்ள மக்கள் கிராம சபை கூட்டத்தில் புதியதாக பதவியேற்ற தலைவர் வீ. கருப்பு ( எ ) லட்சுமிநாராயணன் அவர்களிடம் கிராமசபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை வைத்தனர் அதை இன்று ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் இன்று அமைத்துத் தந்தார் …

Related posts

Leave a Comment