Ondrinaivom vaa Sattur Dmk News

கழக தலைவர் ஆணைங்கினக்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSR இராமச்சந்திரன் MLA அவர்கள் வழிகாட்டுதலின்

சாத்தூர் தொகுதி கோசு குண்டு திரு S V சீனிவாசன் அவர்கள் தலைமையில் #ஒன்றினைவோம்வா# திட்டத்தின் கீழ் வெம்பக்கோட்டை மற்றும் கல்லமநாயக்கன்பட்டியில் பயனாளிகளுக்கு 31-05-2020 இன்று அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.வெம்பக்கோட்டை கிழக்கு ,மேற்கு ஒன்றிய பொருப்பாளர்கள் M.கிருஷ்ண குமார் மற்றும் V.ஜெயபாண்டியன் ,தி.மு.க கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Related posts

Leave a Comment