SIVAKASI AMMK NEWS

இதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு #SVSPமாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளைBA அண்ணன் அவர்களின் தலைமையில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலங்குளம் பகுதிகளில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் KS.போஸ் அவர்களின் ஏற்பாட்டில் ஆலங்குளம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக்கவசம் மற்றும் அரிசிப்பை வழங்கினார்கள். இந்நிகழ்வில் உடன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன், சாத்தூர் ஒன்றிய செயலாளர் தாமோதரன், சாத்தூர் நகர செயலாளர் முருகன், மாவட்ட இணை செயலாளர் ஜெயலட்சுமிகிருஷ்ணசாமி, மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதாதனசேகரன் ,து.துர்க்கைபாண்டியன், PG.அழகுராஜா, கிருஷ்ணகண்ணன், வேல்சாமி, K.பழனிசெல்வம், LIC கருப்பசாமி, V.வேல்முருகன், தங்கராஜ், பாண்டி, கோவிலூர் M.கணேஷன், செல்வம், முத்துமணிகண்டன், முத்துகுமார், குருசாமி, அய்யலுசாமி, பரமாநந்தம், பொன்ராஜ், விஜய்போஸ், பொன்னுபாண்டியன், முத்துமகேஸ்வரன், நாட்டாமை முருகன், R.தவுடுராஜ், லோகுகருப்பசாமி, R.தங்கராஜ், சாமிநத்தம் M.தங்கதுரை, இதயக்கனி, பாஸ்கரன், முனியசாமி, முத்துமகேஸ்வரன், த.முருகானந்தம், வீரபாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment