தேசியத்தலைவர்

🙏ஒட்டுமொத்த தமிழ் தேசிய இனத்தின் அடையாளமாய்🔥 தயாராகி கொண்டு உள்ளது தேசியத்தலைவர் திரைப்படம்🙏 தேசிய அளவில் வெற்றி பெற தேவர் இன சொந்தங்கள் 🔥சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்

Read More

Virudhunagar District Police Social page link

நமது விருதுநகர் மாவட்ட காவல்துறையினை முகநூல் (facebook) மட்டுமல்லாது, இன்ஸ்டாகிராம் (Instagram),டுவிட்டர் (Twitter) போன்ற சமூக வலைதளங்களிலும் பின் தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள்.Follow us on Social Media :Like & Share Virudhunagar District PoliceFacebook https://www.facebook.com/virudhunagardistrictpolice Instagramhttps://www.Instagram.com/virudhunagar_district_police Twitterhttps://twitter.com/Vnr_Police #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Virudhunagar District Police

கடன் தவணையை ஒத்திவைப்பதாக கூறி உங்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் நபர்களிடம் வங்கி கணக்கு விபரம் மற்றும் OTP எண்ணை பகிர வேண்டாம். உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடுபோகலாம்.எந்த வங்கி அதிகாரியும் தொலைபேசி வாயிலாக உங்களை தொடர்புகொண்டு OTP எண்ணை கேட்கமாட்டார்கள். இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்துச்செல்ல ஷேர் (Share) செய்யவும்.#Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

எச்சிலுக்கு மாற்றுவழி கண்டுபிடிச்சாகணும்ய்யா.. இல்லாட்டி எப்படி.. பும்ரா

டெல்லி: பந்தை ஷைனாக்க எச்சிலைப் பயன்படுத்தக் கூடாது என்றால் அதற்கு மாற்று வழி கண்டுபிடித்தாக வேண்டும் என்று வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா கோரியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான ஒரு அம்சம் ஸ்விங் பவுலிங்தான். அதற்கு தற்போது ஆப்பு வந்துள்ளது. ஆம் பந்தை ஷைன் ஆக்க எச்சிலைப் பயன்படுத்துவார்கள் பவுலர்கள். ஆனால் கொரோனா காரணமாக அதற்குத் தடை விதிக்க ஐசிசி பரிசீலித்து வருகிறது. இந்த முடிவுக்கு பவுலர்கள் குறிப்பாக வேகபந்து வீச்சாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எச்சிலைப் பயன்படுத்தாமல் எப்படி பந்தை ஷைன் செய்வது, ஸ்விங் எப்படி போடுவது என்று அவர்கள் கவலையில் உள்ளனர். பும்ராவின் கவலை இந்த விவகாரம் குறித்து பும்ரா கூறுகையில், ஸ்விங் இல்லாத வேகப் பந்து வீச்சை நினைத்துக் கூட பார்க்க முடியாது. பந்தை ஷைன் ஆக்காமல் ஸ்விங் சாத்தியமே…

Read More

ரேஷன் கடை பற்றி பொதுமக்கள் புகார்… ஆக்‌ஷன் எடுக்க புல்லட்டில் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: மதுரை பாண்டியராஜபுரம் நியாய விலைக்கடையில் எடை போடாமல் அரிசியை கைகளால் அள்ளிப்போடுவதாக எழுந்த புகாரை அடுத்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி ஆக்‌ஷனில் இறங்கினார். மதுரை பெத்தானியபுரத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். அப்போது அவரை சந்தித்த பெண்கள் சிலர், பாண்டியராஜபுரம் ரேஷன் கடையில் அரிசி முறையாக வழங்குவதில்லை என்றும், எடை போடாமல் கைகளிலேயே அள்ளி போடுவதாகவும் முறையிட்டனர். மேலும், இது குறித்து தாங்கள் கேட்டதற்கு விருப்பம் இருந்தால் அரிசி வாங்கு இல்லையென்றால் நடையை கட்டு என ரேஷன் கடை ஊழியர் தெரிவித்ததாகவும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த புகாரை கேட்ட அடுத்த நிமிடமே கார் கூட வேண்டாம், வண்டியை எடு என அதிமுக நிர்வாகி…

Read More

ஒத்திவைக்கப்பட்ட 18 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும்- சிந்தியா நிம்மதி!

டெல்லி: கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 18 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் 4 இடங்கள், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 இடங்கள், ஜார்க்கண்ட்டில் 2, மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் தலா ஒரு ராஜ்யசபா இடத்துக்கான தேர்தல் மார்ச் 26-ந் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் தலைமை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. தற்போது 5-வது கொரோனா லாக்டவுன் அமலில் இருந்தாலும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனால் நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்ப தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வரும் 19-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4…

Read More

Rajapalayam Dmk News

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரின் 44,45,46,47,48 வது ஊதியத்தில் 5,25,000 ரூபாய் மதிப்பீட்டில் இராஜபாளையம் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் (2000 நபர்கள்) கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்படவுள்ளது இதில் முதல் கட்டமாக இராஜபாளையம் நகர கழக நிர்வாகிகளுக்கு ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் MLA அவர்கள் அரிசி ரவை கோதுமை அடங்கிய பைகளை இன்று (31.05.2020) வழங்கினார். இந்நிகழ்வில் கூறிய மாவட்ட செயலாளர் அவர்கள் திமுக தலைவர் அன்பு தளபதியார் அவர்கள் கூறியதுபோல் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை அனைத்து கிளை மற்றும் வார்டுகளில் கலைஞர் அவர்களின் திருஉருவ படத்தை வைத்து…

Read More

Manickam Tagore .B /மாணிக்கம் தாகூர்.ப

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப.மாணிக்கம் தாகூர்M.P அவர்கள் ஜுன்1ல் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடவில்லை.ஏனென்றால் இந்தக் கொரானா வைரஸினால் தடை உத்தரவால் மக்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.இன்று மக்கள் பணியை மேற்கொள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டமலை கிராமத்தில் 100 நாள் வேலை பார்க்கும் சகோதரரிடம் பல்வேறு குறைகளை கேட்டு அறிந்தேன். குறிப்பாக இந்த கொரோனா வைரஸினால் உங்கள் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று ஒவ்வொரு சகோதரியிடம் கேட்டு கொண்டேன் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினேன்.

Read More