Virudhunagar District Police

விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு.விஜயகுமார், திரு.லோகிதாசன் அவர்கள், பெண் தலைமை காவலர் திருமதி.வேல்மாரி மற்றும் முதல்நிலை காவலர் திரு.கருப்பசாமி ஆகியோர் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கியதோடு, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment