Virudhunagar District Police

கடன் தவணையை ஒத்திவைப்பதாக கூறி உங்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் நபர்களிடம் வங்கி கணக்கு விபரம் மற்றும் OTP எண்ணை பகிர வேண்டாம். உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடுபோகலாம்.எந்த வங்கி அதிகாரியும் தொலைபேசி வாயிலாக உங்களை தொடர்புகொண்டு OTP எண்ணை கேட்கமாட்டார்கள்.

இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்துச்செல்ல ஷேர் (Share) செய்யவும்.
#Virudhunagar #szsocialmedia1
#TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment