ஆட்டோ, டூவீலருக்கு தீ வைப்பு

விருதுநகர்:விருதுநகர் பாத்திமாநகரை சேர்ந்தவர் ஆத்தியப்பன். இவரது வீட்டின் முன் டூவீலர் , நாகலிங்கம் சொந்தமான ஆட்டோ நிறுத்தப்பட்டது. நள்ளிரவு 12:00 மணிக்கு வந்த மர்மநபர்கள் டூவீலர், ஆட்டோவிற்கு தீ வைத்தனர். அக்கம் பக்கத்தினர் மேலும் தீ பரவாமல் அணைத்தனர். தீ வைத்த அதே பகுதி அன்புசெல்வம், சுந்தர் தலைமறைவாகினர். பஜார் போலீசார் தேடுகின்றனர்.

Related posts

Leave a Comment