Kkssr Ramachandran Aruppukottai MLA

நேற்று அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட தெற்குத் தெரு மற்றும் திருநகரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் சீராக வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனா். அதனை ஆய்வு செய்து 85 லட்சம் மதிப்பீட்டில் (50 லட்சம் சட்டமன்ற உறுப்பினா் நிதியிலும் 35 லட்சம் நாடாளுமன்ற உறுப்பினா் நிதியிலும்) புதிதாக குடிநீர் பகிா்மான குழாய்கள் பதிக்கும் பணி 01-06-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

Related posts

Leave a Comment