Manickam Tagore Virudhungar M.P

நேற்று சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டமலை ஊராட்சியில் 100 நாள் வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த சகோதரர்களிடம் பல்வேறு குறைகளை அகில காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப‌.மாணிக்கம் தாகூர்M.Pஅவர்கள் கேட்டறிந்த பின்பு 150 பேர் அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்திய தருணம் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

Related posts

Leave a Comment