தடுப்புச்சுவர் இல்லாத பாலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சிவகாசி:சிவகாசியில் விலங்குகளின் ‘கு.க.’ (குடும்ப கட்டுப்பாடு) மையம் செயல்படாமல் முடங்கியதால் நாய்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது.

சிவகாசியில் முக்கிய வீதிகளில் வாக்கிங் செல்வோர், டூவீலர்களில் பயணிப்போரை தெரு நாய்கள் துரத்துகிறது. விரட்டிச் சென்று கடிக்க வருகிறது. வாகனத்தில் செல்வோர்

நிலை தடுமாறி கீழே விழுகின்றனர்.விஸ்வநத்தம் ரோட்டில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளின் ‘கு.க’ மையம் ரூ. பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. செயல்பாட்டிற்கு வராததால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment