Anaiyur President Lakshminarayanan

இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ரயில்வே கேட் அருகில் உள்ள ராஜதுரை நகரில் பல வருட காலமாக மின்விளக்கு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர் பதவியேற்ற மறு நாள் அனைத்து பகுதிகளையும் பார்வையிட சென்றபோது அங்குள்ள மக்கள் எங்களுக்கு தெருவிளக்கு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம் என்று கூறினர் அதனை நான் அமைத்து தருகிறேன் என்று அங்குள்ள மக்களிடம் கூறினார் அதனை இன்று அமைத்துக் கொடுத்த #ஆனையூர் #முதல்நிலை_ஊராட்சி #மன்ற #தலைவர் #லயன்.வீ. #கருப்பு (எ) V. #லட்சுமிநாராயணன் அவர்களை மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்

Read More

#HBDKalaignar_97

முத்தமிழ் அறிஞர் #தலைவர் #கலைஞர் அவர்களின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் வடக்கு மாவட்டம் திருத்தங்கல் நகர் கழகத்தின் சார்பில், ஊரடங்கால் வேலை இல்லாமல் தவிக்கும் பட்டாசு தொழிலாளிகள் உள்ளிட்ட ஏழைகள் 1000 பேருக்கு அரிசி மற்றும் காய்கறிகள் விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #தங்கம்தென்னரசு BE,MLA அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்🙏🙏 ஏற்பாடு ஞானரஞ்சித்ராஜா🙏

Read More

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. விவரம்

சென்னை: 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையல் பத்தாம் வகுப்பு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,825 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 8865 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்பட உள்ளன. இதனால் மொத்தம் 12690 தேர்வு மையங்களில் 9.7 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுத உள்ளார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்வுப் பணியில் சுமார் 2,21,654 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பணியில் சுமார் 1,65,969 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக…

Read More

Virudhunagar District Police

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (Reserve Bank of India) என்ற பெயரை பயன்படுத்தி போலி மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்பு கொள்ளும் ஏமாற்று நபர்களிடம் உங்கள் வங்கி கணக்கு விபரம் மற்றும் சுய விபரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்துச் செல்ல ஷேர் (Share) செய்யவும். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Kkssr Ramachandran Aruppukottai MLA

முத்தமிழ் அறிஞர் தலைவா் கலைஞா் அவா்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு அவாின் திருவுருவ படத்திற்கு மலா் அஞ்சலி செலுத்தினேன் மற்றும் அருப்புக்கோட்டை நகரில் கொரோனா நோய் தொற்று ஊரடங்கு காரணமாக வேலை இழந்து வாடும் பொற்கொல்லா்கள் பறைஇசை கலைஞா்கள் மண்பானை செய்பவா்கள் மற்றும் ஏழை எளிய 500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மற்றும் 10000 பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Read More

அணியோட சிறப்பான நாயகன் அவர்… ராகுல் டிராவிட் குறித்து விவிஎஸ் லஷ்மன் புகழ்ச்சி

டெல்லி : இந்திய அணியின் சிறப்பான நாயகனாக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் திகழ்ந்ததாக முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார். தன்னுடன் இணைந்து விளையாடிய வீரர்கள் குறித்தும் அவர்களது பிரத்யேக திறமைகள், குணநலன்கள் குறித்தும் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களாக பகிர்ந்து வருகிறார். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி உள்ளிட்டவர்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை தெரிவித்த விவிஎஸ் லஷ்மன், தற்போது ராகுல் டிராவிட் குறித்து தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். விவிஎஸ் லஷ்மன் கருத்து கடந்த சில தினங்களாக தன்னுடன் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் குறித்த கருத்துக்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி உள்ளிட்டவர்கள் வரிசையில் தற்போது ராகுல் டிராவிட் குறித்து லஷ்மன் தன்னுடைய கருத்துக்களை…

Read More

தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்துக்கு

தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்துக்கு, விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSR இராமச்சந்திரன் MLA அவர்கள் அவர்கள் மரியாதை செலுத்தினார்.உடன் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்கள் தி.மு.க கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Read More

சிவகாசியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி கலெக்டர் ஆய்வு

02-06-2020சிவகாசியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி கலெக்டர் ஆய்வு சிவகாசி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. சிவகாசி எஸ்.எச்.என். மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எச்.என்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செண்பகவிநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் மதிப்பீட்டு பணிகளை மேற்கொண்டனர். விடைத்தாள் திருத்தம் நடைபெறும் 3 பள்ளிகளும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதால் சிவகாசி நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கலெக்டர் ஆய்வு ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவகாசி எஸ்.எச்.என். பள்ளிக்கு வந்த கலெக்டர் கண்ணன்…

Read More

விருதுநகர் மாவட்டத்தில் 220 அரசு பஸ்கள் இயக்கம் 20 சதவீதத்தினரே பயணம் செய்தனர்

02-06-2020விருதுநகர் மாவட்டத்தில் 220 அரசு பஸ்கள் இயக்கம் 20 சதவீதத்தினரே பயணம் செய்தனர் தமிழக அரசு நேற்று முதல் 50 சதவீத போக்குவரத்து கழக பஸ்களை இயக்க அனுமதி அளித்த நிலையில் 60 சதவீத பயணிகள் மட்டுமே பஸ்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. பொது போக்குவரத்துக்கு வசதியாக அனைத்து மாவட்டங்களையும் 8 மண்டலங்களாக பிரித்து உத்தரவிட்டுள்ள அரசு விருதுநகர் மாவட்டத்தை 5-வது மண்டலத்தில் இடம்பெற செய்துள்ளது. இதன் மூலம் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல்லுக்கு இ-பாஸ் இல்லாமல் பஸ்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மண்டலத்தில் மொத்தம் 418 பஸ்கள் உள்ள நிலையில் நேற்று 133 டவுன் பஸ்களும், 88 புறநகர் பஸ்களும் மொத்தம் 221 பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 6 மணி முதல்…

Read More

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர், செங்கோட்டையன் எச்சரிக்கை

சென்னை: &’கொரோனா ஊரடங்கால், பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பெற்றோரிடம், தற்போது கல்வி கட்டணம் கேட்டு, தொல்லை தரக்கூடாது&’ என, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், வரும் கல்வி ஆண்டுக்கு, கல்வி கட்டணம் வசூலிக்க துவங்கியுள்ளன.  இந்நிலையில், தனியார் பள்ளிகள் சங்கங்களின் நிர்வாகி, சென்னையை சேர்ந்த, மார்ட்டின் கென்னடி கூறியதாவது: வரும் கல்வி ஆண்டுக்கு, தாமாக கட்டணம் செலுத்த முன் வருவோரிடம், கட்டணம் வசூலிக்க, பள்ளிகளை அனுமதிக்க வேண்டும். கட்டணம் குறித்து, மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், பள்ளி கல்வித்துறை ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Read More