ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (Reserve Bank of India) என்ற பெயரை பயன்படுத்தி போலி மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்பு கொள்ளும் ஏமாற்று நபர்களிடம் உங்கள் வங்கி கணக்கு விபரம் மற்றும் சுய விபரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம்.
இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்துச் செல்ல ஷேர் (Share) செய்யவும்.