Anaiyur President Lakshminarayanan

இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ் நகரில் கிருமி நாசினி தெளித்து கொண்டிருக்கும் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்றத்தலைவர்

என்றும் மக்கள் நலப்பணியில் லயன் வீ கருப்பு (எ ) லட்சுமிநாராயணன் அவர்கள் .

Related posts

Leave a Comment