கிரிக்கெட்டில் இப்படி நடந்து பார்த்ததே இல்லை.. பதைபதைக்க வைத்த 10 நிமிடம்.. பயந்து போன இந்திய வீரர்!

மும்பை : ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன் கிரிக்கெட் வாழ்வே முடிந்து விட்டது என பயந்து போனதாக அவர் தற்போது ஒரு பேட்டியில் கூறி உள்ளார். 2018 ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை பற்றித் தான் ஹர்திக் பாண்டியா கூறி உள்ளார். ஆல் – ரவுண்டர் பாண்டியா இந்திய அணியில் நீண்ட காலமாக வேகப் பந்துவீச்சு ஆல் – ரவுண்டர் இல்லாத நிலை நீடித்தது. கபில் தேவுக்குப் பின் நம்பகமான வேகப் பந்துவீச்சு ஆல் – ரவுண்டர் யாருமே இல்லை. அந்த குறையை ஓரளவு போக்கினார் ஹர்திக் பாண்டியா. குறிப்பாக அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக இருந்தது. முக்கிய வீரர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணி…

Read More

M. K. Stalin President of Dravida Munnetra Kazhagam

ஜெ.அன்பழகன் விரைந்து நலம் அடைவார்; அரும்பணி ஆற்றுவார் -மு.க.ஸ்டாலின் நம்பிக்கை  திமுகவினர் தங்களை நம்பியிருக்கும் குடும்பத்தினர் நலனையும் மனதில் கொள்ள வேண்டும்  Read more at:  http://virudhunagar.info/

Read More

Breaking News

 தமிழகத்தில் மேலும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று – தமிழக சுகாதார துறை தகவல் * தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியது#COVID19 | #Coronavirus | #TNHealth

Read More

Power shutdown

இராஜபாளையம் மின் துறை அறிவிப்பு பராமரிப்பு வேலை நடைபெறுவதால் 6-6-2020 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 இரண்டு மணி வரையிலும் மின் சப்ளை தடை செய்யப்படும். தடை செய்யப்படும் பகுதிகள் அய்யனார் கோவில் பகுதி ராஜக்கள் கல்லூரி பகுதிகள் மாலையா புரம் தாட்கோ காலனி திருவள்ளுவர் நகர் தென்றல் நகர் சம்பந்தபுரம் சின்னச் சுரைக்காய்பட்டி பெரிய சுரைக்காய்பட்டி சோமையாபுரம் பழையபாளையம் மாடசாமி கோவில் தெரு ஆவரம்பட்டி ரயில்வே பீடர் ரோடு மதுரை ரோடு பழைய பேருந்து நிலையம் பெரியகடை பஜார் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More

Y. S. Jaganmohan Reddy Chief Minister of Andhra Pradesh

#ஆந்திரா-வில் #ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்தின் கீழ் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு 2ம் கட்டமாக ரூ.10 ஆயிரம் நிதி உதவி: முதல்வர் தொடங்கி வைத்தார்

Read More

#Senthil #OrganicFarming

“என்னை நடிகராத்தான் மக்களுக்குத் தெரியும். உண்மையில் நான் விவசாயி. எங்க குடும்பம் விவசாயக்குடும்பம். பல வருஷமா இயற்கை விவசாயம் செய்திருக்கேன். இந்த விஷயம் பெரிசா யாருக்குமே தெரியாது. இப்போ விவசாய வேலைகள் குறைஞ்சிருக்குதே தவிர, அதை முற்றிலுமா கைவிடலை. திரும்பவும் விவசாயத்தில தீவிரமா இறங்கப்போறேன்.” – யதார்த்தமாகப் பேசும் நடிகர் செந்தில். #Senthil #OrganicFarming

Read More

Virudhunagar District Police

மரம் வளர்ப்பதுடன் வனத்தை பாதுகாத்தால் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருக்க முடியும்.., வனக்காப்பாளனாகிய வனவிலங்குகளை பாதுகாப்பதன் மூலம் வனத்தை பாதுகாக்க இயலும்.., #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

#UNADAP #GOODWILLAMBASSADORFORTHEPOOR #Madurai #TNPolice

ஐ.நா. நல்லெண்ண தூதரான மதுரை மாணவி மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் பாராட்டிய மதுரை முடிதிருத்தும் தொழிலாளி திரு.மோகனின் மகள் நேத்ரா அவர்கள் ஐ.நா.வின் (வளர்ச்சி மற்றும் அமைதிக்கான) அவை சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவிப்பு. மேலும் அவருக்கு ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் வறுமை தொடர்பாக பேசவும் வாய்ப்பு. நேத்ரா அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பாக வாழ்த்துக்கள். இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.#UNADAP #GOODWILLAMBASSADORFORTHEPOOR #Madurai #TNPolice

Read More