ஆசிரியர்கள் உதவி

ஸ்ரீவில்லிபுத்துார் : நதிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் சார்பில்163 மாணவர் குடும்பத்திற்கு அரிசி மற்றும் நிவாரண பொருட்களை வட்டார கல்வி அலுவலர் வெங்கடசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பாகீரதிமாரிமுத்து, தலைமையாசிரியை உமாதேவி வழங்கினர்.

Related posts

Leave a Comment