கண்மாய்களில் குடிமராமத்து

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் விழுப்பனுார், முள்ளிகுளம், வேப்பங்குளம், சோளங்குளம், படிக்காசுவைத்தான்பட்டி வத்திராயிருப்பு தாலுகாவில் சீவனேரி, பூரிப்பாறை, பாதரங்குளம், மாத்துார், வில்வராயன்குளம் ஆகிய 10 கண்மாய்களில் ரூ. பல லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளபடுகிறது.எம்.எல்.ஏ.,சந்திரபிரபா துவக்கி வைத்தார். நிலவள வங்கி தலைவர் முத்தையா, மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment