காட்சி பொருளான கால்நடை குடிநீர் தொட்டி; பாலவநத்தத்தில் பரிதவிக்கும் மக்கள்

உடனே மாற்றுங்கதெருக்களில் உள்ள சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி புதியதாக அமைக்க பலமுறை ஊராட்சி மூலம் கோரிக்கை வைத்தம் எந்த பலனும் இல்லை. இவற்றை உடனடியாக மாற்ற வேண்டியது அவசியம்.சுப்புராம், விவசாயிகழிவு நீரால் நோய்கள்தெருக்களில் முறையாக சாக்கடை வசதி இல்லை. தெருக்களில் கழிவு நீர் ஆறாய் ஓடுவதால் தொற்று நோய்கள் பரவலுக்கும் பஞ்சமில்லை. இதை கருதி இவற்றை முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்ன கேசவ பெருமாள், விவசாயிநுாலகத்தை திறங்கஊரில் உள்ள நுாலக கட்டடம் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. மாணவர்கள் , பொதுமக்கள் புத்தகங்கள், நாளிதழ்கள் வாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். நுாலகத்தை செயல்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காந்தி, விவசாயி

Related posts

Leave a Comment