ரூ.5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வட்டாரத்தில் கூட்டுபண்ணையதிட்டத்தின்கீழ் அமைக்கபட்ட மம்சாபுரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் இணை இயக்குனர் சங்கரநாராயணன் வழங்கினார். துணை இயக்குனர் விஜயா, இணை இயக்குனர் முத்துலட்சுமி, துணை வேளாண்மை அலுவலர் அம்மையப்பன், உதவி வேளாண்மை அலுவலர் அழகுசுந்தரி பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment