விருதுநகர் மாவட்டத்தில் #ஆய்வுக்கூட்டம்

இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்த அரசு அலுவலர்கள், குடிநீர் வழங்கல் பணி அலுவலர்கள் #ஆய்வுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது…
இந்த ஆய்வுக்கூட்டத்தில்…
விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான…
மாண்புமிகு:::.
💥🌱 #கே_டி_ராஜேந்திரபாலாஜி
அவர்கள் தலைமையேற்றும்…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்…
💥உயர்திரு: #கண்ணன் இ.ஆ.ப அவர்களும் கலந்து கொண்டும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்

Related posts

Leave a Comment