சிவகாசி : சிவகாசி அருகே மழையால் பள்ளி மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்த விழுந்தது.இங்குள்ள நடையனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி 28 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் கட்டட முகப்பு சேதமடைந்தது . வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சும் பெயர்ந்து விழுந்தது . கட்டடத்தின் மற்ற பகுதிகளும் இடிந்து விழும் நிலையில்தான் உள்ளது. இக்கட்டத்தை அகற்றி புதிய கட்டடம் கட்ட வேண்டும் .
Related posts
-
கோயில் திருப்பணிகள்: அமைச்சர் நன்கொடை
சிவகாசி : கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். திருத்தங்கல் கருப்பசாமி கோயில் கோபுர பணிக்கு... -
போலீசாருக்கு ரத்த பரிசோதனை
சிவகாசி : சிவகாசி ஆயுதப்படை மைதானத்தில் தைரோகேர் ரத்த பரிசோதனை நிலையம் சார்பில் போலீசாருக்கு ரத்த பரிசோதனை நடந்தது. ஏற்பாடுகளை பொறுப்பாளர்... -
நாரணாபுரத்தில் கால்நடை மருந்தகம்; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கினார்
சிவகாசி : நாரணாபுரத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் புதிய கால்நடை மருந்தகத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். கால்நடை மருந்தக திறப்பு...