Rajapalayam news

இராஜபாளையம் தொகுதியில் உள்ள மகளிர் அணி நிர்வாகிகள் சேத்தூர் பேரூராட்சி மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சியில் உள்ள கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என மொத்தம் 405 நபர்களுக்கு திரு.S.தங்கப்பாண்டியன் MLA அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்வில் பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, பேரூர் துணை செயலாளர் வேலு, இளைஞர் அணி மகேஷ், செட்டியார்பட்டி தகவல் தொழில்நுட்ப அணி சாமுவேல் சகாயம், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #மக்கள்_பணியில்_திமுக

Read More

Thangam Thenarasu M.L.A

இன்று ஆவியூரில் முத்தமிழ் கலைஞர் அவர்களின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் உயர்திரு.தங்கம் தென்னரசுBE MLA அவர்களின் ஆலோசனைப்படி அனைத்து வீடுகளுக்கும் 3லட்சம் மதிப்பில் அரிசி மற்றும் காய்கறிகள் P.A.P.A.R.மணிகன்டன் அவர்களின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது

Read More

Manickam Tagore M.P

துபாய்க்கு வேலைக்கு சென்ற பயணியை தமிழகத்திற்கு மீட்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப. மாணிக்கம் தாகூர் அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த திரு சேக் முகமது அலாவுதீன் அவர்கள் தமிழகத்தில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார்.நாடு முழுவதும் உள்ள தடை உத்தரவால் விமானங்கள் சேவை தற்போது குறைந்த அளவே விமானங்கள் வருகின்றனர்.எனவே திரு சேக் முகமது அலாவுதீன் அவரது வருமானத்தின் அடிப்படையிலேயை குடும்பத்தினர் நம்பியுள்ளனர். தாங்கள் துபாயில் இருந்து மதுரைக்கு (IX1483) வந்தே பாரத் மிஷன் மூலம் ஜூன் 15, 2020 அன்று இந்தியா திரும்புவதற்கு அவரது பெயரை சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Read More

#Virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

நாட்டிற்காக வீரமரணமடைந்த தமிழக வீரரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் திரு. மதியழகன் அவர்கள் வீரமரணம் அடைந்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக காவல்துறையின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த பதிவினை அனைவரிடமும் எடுத்து செல்ல Share செய்யவும்.

Read More

MKStalin

“இயற்கையை வென்றோம்; சவால்களைச் சந்தித்தோம்; இறப்பு விகிதம் உலகத்திலேயே குறைவு” என்று வாய்ச்சவடால் செய்வதை விடுத்துச் செயல்பாட்டில் அக்கறை செலுத்துங்கள் – முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! #Chennai #Corona #Covid19 #ADMKGovt #DMK #MKStalin

Read More

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 15-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது. 11-ஆம் வகுப்புக்கு விடுபட்ட பாடத்திற்கான பொதுத் தேர்வுகள் 16ஆம் தேதி நடைபெறவுள்ளன. அதன் தொடர்ச்சியாக 12ஆம் வகுப்பின் கடைசி பாட தேர்வை எழுதாமல் உள்ள மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி அவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லவும், மீண்டும் வீட்டிற்கு வரவும் ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அது போல் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்டேரும் அந்த பேருந்தில் பயணம் செய்யலாம்…

Read More

2 மாதங்களாக காட்டாற்று வெள்ளத்தைக் கடப்பது போல கடந்திருக்கிறோம் – எடப்பாடி பழனிசாமி

சென்னை: கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழக அரசு இதுவரை செய்தது என்ன என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு கடிதம் மூலம் விளக்கியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம்: என் இனிய தமிழ் சொந்தங்களுக்கு அன்பான வணக்கங்கள். குறித்த நேரத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவுள்ள இந்த நல்ல தருணத்தில், இக்கடிதம் வாயிலாக உங்களோடு பேசுவதை நான் எனது கடமையாக கருதுகிறேன். பழந்தமிழ்க்குடியாகி நாம், பல தலைமுறைகளாக பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வெற்றி கண்டிருக்கிறோம். இயற்கை பேரிடர்களை எல்லாம் எதிர் கொண்டு வென்று காட்டியிருக்கிறோம். அதேபோல், இன்று உலகம் முழுவதும் பரவி, மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்க்கு எதிராக நாம் போராடி வருகிறோம். இதிலும் நம் முன்னோர்களைப்போல் நாம் வெற்றி காண்போம் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.…

Read More