மனதிற்கு இதம்; ஆரோக்கியத்திற்கு வழி மனதிற்கு இதம்; ஆரோக்கியத்திற்கு வழி

விருதுநகர் : தற்போதைய காலகட்டத்தில் மாடித்தோட்டம் என்பது ஒவ்வொருவரது லட்சியமாக மாறி வருகிறது. தனக்கான உணவு பொருட்களை இயற்கையில் இருந்து பெறுவதே சிறப்பு.

முன்பெல்லாம் மனித வாழ்க்கை விவசாயம், இயற்கையை ஒன்றியே இருந்தது. ஆனால் தற்போது இயற்கையை விட்டு கணினிகளுடன் உறவாடி வருகிறோம். இந்த சூழலில் கணினியையும், அலைபேசியையும் பார்த்து சலித்து போன மனித இதயம் மீண்டும் இயற்கைக்கு திரும்ப முயற்சி செய்கிறது.

துரித உணவுகளால் ஏற்படும் மாரடைப்பு, அசுத்தமான காற்றால் சுவாச கோளாறுகள் போன்றவை சர்வசாதாரணமாகி விட்டது. உணவுகளை தானே உற்பத்தி செய்யும் நிலைக்கு பலரும் வந்து விட்டனர். இதன் ஒரு பகுதியாக மாடித்தோட்டம் அதிகளவில் உருவாகி வருகிறது. இதை ஏற்படுத்த பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் எப்படி செயல்படுத்துவது என்பது தெரியாது.

Related posts

Leave a Comment