All government and private school teachers to come to work tomorrow

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் – தமிழக கல்வித்துறை உத்தரவு

🔲பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

🔲அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை

🔲10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு நடவடிக்கை

Related posts

Leave a Comment