Manickam Tagore M.P

துபாய்க்கு வேலைக்கு சென்ற பயணியை தமிழகத்திற்கு மீட்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப. மாணிக்கம் தாகூர் அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம்.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த திரு சேக் முகமது அலாவுதீன் அவர்கள் தமிழகத்தில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்றுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள தடை உத்தரவால் விமானங்கள் சேவை தற்போது குறைந்த அளவே விமானங்கள் வருகின்றனர்.
எனவே திரு சேக் முகமது அலாவுதீன் அவரது வருமானத்தின் அடிப்படையிலேயை குடும்பத்தினர் நம்பியுள்ளனர்.

தாங்கள் துபாயில் இருந்து மதுரைக்கு (IX1483) வந்தே பாரத் மிஷன் மூலம் ஜூன் 15, 2020 அன்று இந்தியா திரும்புவதற்கு அவரது பெயரை சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Related posts

Leave a Comment