ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. Hfs கணிப்பு..!

பெங்களுரு: தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக சேவைகளின் செலவினங்கள், நடப்பு ஆண்டில் 10 சதவீதம் குறையலாம் என்றும் ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. இது கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் காரணமாக தொழில் துறைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதன் காரணமாக தொழில் நுட்பத் தேவையானது குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொழில்துறை சேவை Hfs research ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஐடி நிறுவனங்கள் செலவு குறைப்பு என்றாலே, முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் பணி நீக்கம் தான். ஆக இதனால் பெரிதும் பாதிக்கப்பட போவதும் ஐடி ஊழியர்கள் தான்.

Related posts

Leave a Comment